உங்களுக்கு கொலைப்பசி , சாபுடலாம்ன்னு போனா ஒருத்தன் கட்டயால அடிக்க வரான் ,
நிம்மதியா சாப்புட முடியுமா ?
ச்சே கொரங்கு மாதிரி கன்னத்துல பை (cheek pouche ) இருந்தா , அதுல பதுக்கி வச்சுக்கிட்டு பின்னாடி சாப்டலாம் இல்ல .
இந்த டெக்னிக்க பல பேர் பாலோ பண்றாங்க .
ஆடு ,மாடு .மான்கள் எல்லாத்துக்கும் காடு நிறைய ஆபத்து , அதுனால வேக வேகமாக சாப்டுட்டு , பாதுகாப்பான இடத்துக்கு போய் உட்கார்ந்து பொறுமையாக சாப்பிட்ட உணவை அசை போடும் .
அது எப்புடி அசை போடுது ?
குரங்கு chipmunks போன்றவை cheek pouches வச்சுருக்குரத போல , அசை போடுவன தனது உணவுக்குழாயினை( oesophagus ) ஐ மாற்றியமைத்து ( அது ஒரு பெரிய கதை ) RUMEN , RETICULUM போன்ற பைகளை உருவாக்கியது .
வேக வேகமாக சாப்பிட்ட உணவு தற்காலிகமாக RETICULUM தில் சேமித்து வைத்திருந்து , regurgitation மூலம் வாய்க்கு கொண்டு வந்து அசை போடும் .
புல்லில் cellulose உள்ளது , அதை செரிக்க வைக்க cellulase தேவை , அந்த enzyme நுண்ணுயிரிகளிடம் உள்ளது ,
அப்ப மாடு எப்படி புல்ல செரிக்க வைக்குது ?
rumen ல உள்ள நுண்ணியிரிகளின் துணையுடன் செரிக்க வைக்குது .
கோழியில பாத்துருப்பீங்க , நிறைய தானியம் போட்டா , வேக வேகமாக தின்னு கழுத்துல பதுக்கி வைக்கும் . பறவைகள் கிட்டேயும் cheek pouches மாதிரி ஒரு அமைப்பு இருக்கு, அதுக்கு பேரு crop ,இதுவும் உணவுக்குழாயின் ( oesophagus ) ஒரு உருமாற்றம் தான் .
அது எப்புடி அசை போடும் ? அதுக்கு தான் பல்லே கிடையாதே ?
கோழி சாப்புடும் போது உத்து பாத்தீங்கனா அது சில கல்லையும் சேத்து விழுங்குவதை காணலாம் .
அந்த கல்லின் துணை கொண்டு தனது சதை வயிறான ( muscular stomach ) gizzard இல் ( கிப்லேட் சாப்டுருக்கீங்களா? அதுல கடிப்பதற்கு கடினமான ஒரு பகுதி இருக்குமே அதுதான் gizzard ) தானியங்களை அரைத்து செரிக்க வைக்கும் .
சரி இப்ப வாட்சனுக்கு வருவோம் ,
யார் இவன் ?
இவன் செய்த குற்றம் என்ன ?
இவன் உண்மையிலயே ரொம்ப நல்லவன் , ஒரு பாவமும் அறியாதவன் , பறவைகளிலேயே இவன் ஒரு சைவம் ( மதம் இல்லை , vegiterian ) , இவன் தான் பறவைகளின் பரிணாமத்தின் ஒரு முக்கிய ஆதாரம் .
எப்புடி ?
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.html
இந்த பதிவில் நான் கூறியிருந்த படி Archaeopteryx ,( it is not the first bird - note the Hierarchy order of the list which i have shown - "first bird " term itself a misleading one ) Confuciusornis போன்ற டினோசாருக்கு கையில் விரல்கள் , வாயில் பல் (Confuciusornis க்கு பல் இல்லை )போன்ற பல்லியின் பண்புகள் மிச்சம் இருந்தன ,
ஆனால் நம்ம வாட்சனுக்கு சின்ன வயசில் கையில் ( ரெக்கையில்) விரல்கள் இருக்கும் ( note antogeny recaptulates phylogeny ).
இவன் ஒரு வாழும் fossil .
வாட்சன் பற்றி சில சந்தேகங்களுக்கு பதில் (-கேள்விகள் கர்டசி
1.மற்ற பறவைகளில், அவை உண்ணும் உணவுகள் gizzard எனப்படும் இரப்பையில் உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கின்றது. ஆனால் வாட்சின்களிலோ, இவற்றினுடைய பெரிய தொண்டைப்பையில் (Crop) உணவு செரிமானம் நடக்கின்றது. இது அறிவியல்ரீதியாக மிகவும் ஆச்சர்யமான விசயமாகும்.
வாட்சன் ஒரு சைவன் , அதை rumen digestion போல crop இல் செரிக்க வைக்கிறான் ( நுண்ணுயிரிகள் துணையோடு - crop இல் எல்லா பறவைகளுக்கும் இது சாதரணமாக நடக்க கூடிய ஒன்று தான் , என்ன, இவனுக்கு இது தான் செரிமானத்தில் முக்கிய பகுதி ) இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை .
2.நம்மை வியப்பில் ஆழ்த்தும் மற்றொரு தகவல், இந்த பறவைகள் தங்களது தொண்டைப்பையில் உணவுகளை நிறுத்திவைக்கும் நேரம்தான். திரவ உணவுகளை சுமார் 18 மணி நேரங்கள் வரையும், திட உணவுகளை சுமார் 1-2 நாட்கள் வரையும் நிறுத்திவைக்கின்றன. உலகில் வேறெந்த பறவைக்கும் இப்படியான தன்மை கிடையாது.
ஏன்னா microbial fermentation ( நொதித்தல் ) பொறுமையாகத்தான் நடக்கும் .அசைவ உண்ணிகள் வேகமாக செரித்து விடும் புரத உணவை உண்ணுபவை , ஆனால் cellulose செரிக்க நேரமாகும் .
3. பாதி அறைத்த நிலையில் தொண்டைப்பையில் உள்ள உணவுகளை மேலே கொண்டுவந்து தங்கள் குஞ்சுகளுக்கு உணவாகக் கொடுக்கின்றன இந்த பறவைகள். வாட்சின்களின் உணவில் ஏதேனும் நச்சுப் பொருட்கள் இருந்தால் அவை தொண்டைப்பையில் உள்ள திரவங்களால் நீக்கப்பட்டு தூய்மையான உணவுகளே குஞ்சுகளுக்கு செலுத்தப்படுகின்றன.
இது சாதரணமா பல பறவைகளில் நடப்பது தான்
எடுத்து காட்டு :புறா
அதுவும் புறா ,flemingo மனிதர்களை போல குஞ்சுகளுக்கு பால் ஊட்டும் (crop milk ) .
4. வியப்புக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு தகவல், வாட்சின்களுடைய தொண்டைப்பையும் அதன் தன்மைகளும் கால்நடைகளை ஒத்திருக்கின்றன என்பதுதான். ஆம், மாடு போன்ற கால்நடைகளும் இப்படியான செரிமான மண்டலத்தையே கொண்டிருக்கின்றன
பதில் சொல்லியாச்சு
இது ஒன்னும் எனக்கு வியப்பளிக்க வில்லை , cellulose செரிக்கனும்னா அப்புடி தான் இருந்தாகணும் .
5 இவை எந்த உயிரினத்திலிருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்கும்?
இது எல்லா பறவைகளை போல டைனோசாரில் இருந்து தான் வந்தது , இதன் நெருங்கிய உறவினன் dove .
கையில் விரல் இருப்பது ஒன்னும் அதிசயம் அல்ல, பறவைகளுக்கு மூன்று விரல் உண்டு ,
(Digits
The digits or ‘fingers’ of a bird's wing are also reduced in number to three. In the embryonic stage, there is a predisposition of five or possibly six digits, which reveals something about the number of fingers in the ancestors of modern birds (Kaiser 2007).
Remaining are the 1st digit: alula or thumb wing and the 2st digit (large or index finger) and a rudimentary part of the 3rd digit (middle finger).
Remaining are the 1st digit: alula or thumb wing and the 2st digit (large or index finger) and a rudimentary part of the 3rd digit (middle finger).
Alula
The alula (thumb wing) consists of one phalanx (occasionally two, sometimes even with a nail in some bird species). The alula is present in all birds except the penguins, where it is fused to the carpomatacarpus. It is a freely movable digit with a few small feathers attached. The function of the alula is not yet fully understood. Ornithologists suggest that one function among others is in the landing because it can make a change in the airflow and turbulence along the wing edge. The alula articulates to the carpometacarpus near the wrist.
There has been discussion about whether the alula is really a thumb or an index finger remaining after an evolutionary adaptation. Recent genetic research has shown that the alula is a real thumb and the other two the 'index finger' and 'middle finger'. The outer two fingers are lost (Kaiser 2007).
There has been discussion about whether the alula is really a thumb or an index finger remaining after an evolutionary adaptation. Recent genetic research has shown that the alula is a real thumb and the other two the 'index finger' and 'middle finger'. The outer two fingers are lost (Kaiser 2007).
2nd and 3rd finger
The 2nd digit consists of a flattened first phalanx and the last phalanx.
Next to the first joint of the 2nd digit sits the rudimentary phalanx of the 3rd finger. It is functionally merged with the 2nd finger and plays no independent role in the function of the wing. In penguins it is incorporated in the phalanx of the 2nd finger.
The second, last phalanx of the 2nd finger has a groove that holds the last primary. The remaining primaries are attached to the first phalanx and the carpometacarpus.)
Next to the first joint of the 2nd digit sits the rudimentary phalanx of the 3rd finger. It is functionally merged with the 2nd finger and plays no independent role in the function of the wing. In penguins it is incorporated in the phalanx of the 2nd finger.
The second, last phalanx of the 2nd finger has a groove that holds the last primary. The remaining primaries are attached to the first phalanx and the carpometacarpus.)
வாட்சன் ,ஈமு போன்ற பறவைகளுக்கு கையில் விறல் evolution இன் ஆதாரமாக வெளியே தெரியுது , அவ்ளோ தான்.
இதோ ஈமுவின் விரல் ,
பாராட்டுக்குறிய பதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்
விலாவரியா இருக்குங்க டாக்டர்.நமக்கும் இப்படி இருந்தா நல்லா இருந்திருக்கும்.அவசர அவசரமா பஸ் பிடிக்கிறதுக்காக கொஞ்சம் சாப்பிட்டு போறோம்.இந்த பை இருந்தால் நிறைய அடக்கி வச்சிட்டு பஸ்ஸில இடம்பிடிச்ச பின்னாடி சாவகாசம அசை போட்டுட்டே போலாம்
ReplyDeleteநானும் இது மாதிரி பல தடவ feel பண்ணியிருக்கேன் :-)
ReplyDeleteரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டேனே உங்களை!
ReplyDeleteme too :-)
ReplyDeleteஅந்த கடைசி போடோவுல பாகம் குறிச்சிரிக்கீன்களே, அது அந்த பறவையோட வெரளுக்கா? இல்ல அந்த மனுசனோடா வெரளுக்கா?
ReplyDeletefor the bird annae
Delete