Monday, March 26, 2012

வரும் .... ஆனா வராது ....


மன்னித்து விடுங்கள் நண்பர்களே ,வேலை பளுவினால் , உங்களுடன் எதையும் பகிர முடியவில்லை .

சோ , உங்களுக்காக  ஒரு சின்ன கார்டூன் , (இத நானே சிந்திச்சேன் ).


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ,

ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி , 

எத முதலில் சொல்ல ?

கெட்ட செய்தி ....

ரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .

அப்ப நல்ல செய்தி ....  

ரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .( இது உங்களுக்கு நல்ல செய்தி ).

சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடர்வோம் ...

6 comments:

  1. டாக்டர்.....கார்டூன் அருமை....சீக்கிரம் வாங்க...

    ReplyDelete
  2. அட இப்பிடி சொன்னா எப்பிடி? வாங்க டாக்டர் வாங்க!

    ReplyDelete
    Replies
    1. வந்து கிட்டே இருக்கேன் நண்பா

      Delete
  3. சீக்கரம் வாங்க டாக்டர்

    முதலிலே சொன்ன மாதிரி ஈமெயில் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தவும்.இது என் கண்டனம்.தெரிய வில்லை என்றால் மெயில் அனுப்பவும் star9688@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Arif சார் மன்னிச்சு , கூடிய விரைவில் செயல் படுத்தி விடுகிறேன்

      Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

ஓங்காரன்

தனது தாய் தந்தையரை இழந்து, இந்த முல்லை நிலத்திற்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக சிவன் யாருடனும் பேசவில்லை.  ஆனால் இப்போது, முதல் ம...