வணக்கம். இது நான் எழுதிய புத்தகம்,
இதில் தமிழகத்தின் ஐந்திணை வளங்கள் பற்றியும், பழங்கால தமிழர்கள்
எவ்வாறு இவ்வளங்களை பாதுகாத்து செழித்து வளர்ந்தார்கள் என்பது பற்றியும், சிவன் எனும்
மனிதர் எப்படி தமிழுக்கும் நம் வளர்ச்சிக்கும் பங்களித்தார் என்பது பற்றியும் ஆராய்ந்து
எழுதியுள்ளேன். இப்புத்தகத்தை நம் தமிழகத்திற்கு அற்பணிக்கிறேன். இதை நீங்கள் அனைவருக்கும் பகிர்ந்து
படித்து பயன்பெற வேண்டுகிறேன்.
Down load link https://drive.google.com/file/d/1b8rUtCuxBqEnBrw6Ya3kpqD3xAQ3nxVT/view?usp=drive_link
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...